எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கரையே! நொடிக்கொரு முறை நீ , அலை ஆடை...

கரையே!
நொடிக்கொரு முறை நீ ,
அலை ஆடை  உடுத்திக்கொண்டாலும்,
கடலோ!
உன் நிர்வாணத்தையே விரும்புகிறது அனுதினமும் !!

பதிவு : பாரதி பறவை
நாள் : 26-Sep-16, 12:56 pm

மேலே