எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இருப்பதை எடு... 

இயன்றதைக் கொடு..! 

இதயம் வென்றிடு... 
இமயம் தொடு..! 

                    தமிழ் தம்பி...✍️

மேலும்

அவள் :- 
நிலவே முகமெனக்கொண்ட அவள் கொண்டாள் இருவரிக் கவிதை இதழ் 

மேலும்

கரையே!
நொடிக்கொரு முறை நீ ,
அலை ஆடை  உடுத்திக்கொண்டாலும்,
கடலோ!
உன் நிர்வாணத்தையே விரும்புகிறது அனுதினமும் !!

மேலும்


மேலே