ஹிப்பாப், சால்சா, ஜாஸ் போன்ற மேற்கத்திய நடனங்களை நோக்கி சில மாணவர்கள் ஓடிக் கொண்டிருக்க, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை விரும்பி கற்று வருகின்றனர் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மாணவர்கள்
வகுப்பு முடிந்ததும் பறையாட்டம் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் 'முற்றம்' கலைக்குழு மாணவர்கள்.
மாணவர்களுக்கு நாடக பயிற்சி அளிக்கும் கண்ணன் மேனன்
'சித்ரா' நாடகத்தில் பங்கேற்ற மாணவர்களுடன் சென்னை பல்கலைகழகத்தின் இதழியல் துறைத் தலைவர் கோபாலன் ரவிந்தரன் உடன் கண்ணன் மேனனும், அவரது மனைவி லின் ஃபாஸ்டரும்.
'மது ஒழிப்பு' நாடகத்தின் ஒரு பகுதி
மூத்த கிராமிய வில்லுப்பாட்டு கலைஞர்கள்: த. பூங்கனி, த.முத்துசாமி