எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விநாடிகள் எழுத்துக்களாய் நிமிடங்கள் வார்த்தைகளால் மணிகள் வரிகளாய் நாட்கள்...

விநாடிகள்  எழுத்துக்களாய்               நிமிடங்கள்  வார்த்தைகளால்            மணிகள்  வரிகளாய்                             நாட்கள்  கவிதைகளாய்                        வாரங்கள் கதைகளாய்                     மாதங்கள்  கட்டுரைகளாய்                 வருடங்கள்  தத்துவங்களாய்              மனித வாழ்வு  மொழியாய்             

                காலம்                                    தன்  வழியில்  பயணிக்கிறது.







பதிவு : தனசேகரன்
நாள் : 9-Oct-16, 3:47 pm

மேலே