தீபாவளி நல்வாழ்த்துகள்: வண்ணங்களோ நூறு எண்ணங்களோ வெவ்வேறு புத்தடைகளோ...
தீபாவளி நல்வாழ்த்துகள்:
வண்ணங்களோ நூறு எண்ணங்களோ வெவ்வேறு
புத்தடைகளோ ஜோரு அணிந்து பாரு
சந்தோஷமே புதியதாக பாரு
அன்னையின் அன்புக்கு இனையே யாரு
உன்னை அனைத்துகொள்வாள் பாரு
உறவுகளின் உள்ளத்தில்
தீபமாய் கொண்டாடு
மகிழ்ந்திடு மனதோடு
இனித்திடு புன்னகையேடு சுவைத்திடு இனிப்போடு
தீபமாய் என்றும் திகழ
அனைத்து உள்ளங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகள்.