எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எட்டிப் பார்க்க வந்த இடத்தில் தட்டிப் பார்க்கிறேன் பொத்தான்களை......

எட்டிப் பார்க்க வந்த இடத்தில் 

தட்டிப் பார்க்கிறேன் பொத்தான்களை...
உறவுகள் எல்லோரும் நலமா?
நாட்கள் நகர்ந்து விட்டது
நானும் இடம் பெயர்ந்து விட்டேன்!

தளம் நுழைந்து பார்க்கிறேன்
முன்னாள் மாணவன் கல்லூரியை ஏங்கிப் பார்ப்பதை போல்....

பதிவு : அஹமது அலி
நாள் : 1-Nov-16, 10:20 pm

மேலே