பணம் பத்தும் செய்யும்…!! 1. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச்...
பணம் பத்தும் செய்யும்…!!
1. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கச் செய்யும்.
2. தேவைக்கு மேல் செலவழிக்கச் செய்யும்.
3. உபரி பணத்தைச் சேமிக்கச் செய்யும்
4. கள்ளத்தனமாய் பதுங்கியிருக்கும்
5. திடீரென செல்லாதவையாகும்.
6. புதிய நோட்டுக்கள் பிறப்பெடுக்கும்.
7. வங்கியில் வரிசையில் நிற்கச் செய்யும்.
8. சில்லறை மாற்ற அலையச் செய்யும்.
9. மக்களை வதைக்கச் செய்யும். உயிரை பலி கொள்ளும்.
10. நாட்டைச் சீர்கேட்டு பாதையில் அழைத்துச் செல்லும்.
ந.க.துறைவன்.