கடல் தொலைவாய் கடத்துவது காதலா... இல்லை விரல் பற்றியதுணை...
கடல் தொலைவாய் கடத்துவது காதலா... இல்லை
விரல் பற்றியதுணை விழும்வரை தேடுவது காதலா...?
குழப்பத்தில் பார்க்கிறது
குயில் இட்டமுட்டையில் காக்கைபொறித்த குஞ்சுகள்...
கடல் தொலைவாய் கடத்துவது காதலா... இல்லை