இயற்கை பேரிடர் மனிதன் மறந்த நிஜங்களின் நினைவறிக்கை....... இயற்கையின்...
இயற்கை பேரிடர்
மனிதன் மறந்த
நிஜங்களின்
நினைவறிக்கை.......
இயற்கையின்
தற்கொலையில்
வேர் சாய்ந்த
மரங்களின்
மரண வாக்குமூலமாய்......
இயற்கை பேரிடர்