பேச முற்படும் என் உதடுகள் பேச மறுக்கும் என்...
பேச முற்படும் என் உதடுகள்
பேச மறுக்கும் என் மனது
இரண்டுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட என் கண்கள்
உன் பிம்பம் என் முன் தோன்றும் போது...!!
பேச முற்படும் என் உதடுகள்