பிரியம் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிரியம் |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 16-Mar-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-May-2012 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 15 |
என்னைப் பற்றி...
கவிதை நேசிப்பவள்....!!
என் படைப்புகள்
பிரியம் செய்திகள்
அன்பின் அர்ததமும் நீ தான்...!!
வலியின் ஆழமும் நீ தான்...!!
இரு வரிச் செய்யுள் அருமை. நீயும் நானும் நீதான் என்கின்றீர்... நன்று.
24-Jan-2014 11:48 am
வெட்டி எடுத்து...
வீசிவிட எண்ணி
வெறுக்க நினைக்கின்ற
ஒவ்வொரு நொடியும்
நெஞ்சிலே வேரூன்றி
நினைவுகளை உரமாக்கி
விருட்சமாய் வளருதே
இந்த காதல் விதை.
புன்சிரிப்பின் சிதறலில்
சிக்கித்தவிக்கும் என் சிந்தையில்
புரிந்தும் புரியாததுமாய்
ஓர் புதிர்...
என்னவளே...
உன் சிரிப்பொலிக்கும்
உன் கொலுசொலிக்கும்
என்னதான் வேறுபாடு??
உனக்கென காத்திருக்கும்
ஏகாந்தமான நேரங்கள்
எனக்கெதிராய் மாறும் மர்மம் தான் என்ன ?
காத்திருப்பின் கடைசி தருணமாய்
தேவதை நீ நெருங்கிவர...
சொல்லவந்த காதலை
சொல்லாமல் தவிக்கிறேன்
சொல்லிடதானே துடிக்கிறேன்
காதல் உடன் சேர்ந்து காதலியும்... :) 02-Jul-2014 9:08 am
காதல் பாடாய் படுத்துதோ...?
அதையெல்லாம் பாட்டில் சொல்கிறீரோ...?
படைப்பு காதல் விருத்தம்...! 02-Jul-2014 1:56 am
கருத்துகள்