எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்பால் பெயர்கள் வ. எண் பெயர் பொருள் தமிழ்ப்...

  பெண்பால் பெயர்கள் 

வ. எண் பெயர் பொருள் தமிழ்ப் பெயர் 


1. அபிதா = அச்சம் இல்லாதவள்
2. ஐஸ்வர்யா = செல்வம், பொருள் வளம் மிக்கவள்
3. அஞ்சலி = (இறைவனுக்குப்) படைத்தல்
4. அக்ஷி = வாழ்தல்,உளதாய் இருத்தல்
5. அம்ரிதா = அமிழ்து அமுதா 
6. பீனா/வீணா = இசைக் கருவி
7. பவ்யா = சிறப்பு வாய்ந்த, உயர்வான 
8. பாவனா = உணர்வுகள்/உணர்ச்சிகள்
9. பூமா/பூமிகா = = பூமி
10. தமயந்தி= அழகானவள்
11. தீபா = விளக்கு/ ஒளி
12. தீபிகா = விளக்கு/ஒளி
13. தீப்தி = ஒளி நிறைந்த
14. தண்யா = நன்றியுடைய,,அதிர்ஷ்டமான 

15. தாரா = வழிதல்/உலகம்
16. தாரினி = உலகம்
17. திவ்யா = இறைத் தன்மையுடய ஆற்றல்/சுடர் ஒளி
18. ஹர்ஷா = மகிழ்ச்சியான
19. ஹரினி = மான்
20. ஹேமா = தங்கம் தங்கம் 
21. இந்து = நிலா நிலா 
22. இந்துமதி = முழுநிலவு
23. ஜோதி = ஒளி/ஒளிமிக்க/வியப்பூட்டுகிற
24. கீர்த்தி புகழ்
25. கீர்த்தனா == (இறைவனைப் போற்றும்) பாடல்
26. மது = தேன் தேன்(மொழி) 
27. மாயா = இல்லாத ஒன்று/ஒருவரைத் தவறாக ஏமாற்றி நினைக்க வைக்கும் ஒன்று
28. மயூரி = பெண்மயில் 
29. முக்தா = மோட்சகதி அடைந்த
30. முக்தி = மோட்சகதி அடைதல்
31. மமதா = தாயன்பு
32. மைதிலி = மிதிலையின் இளவரசி
33. நதியா = தொடக்கம்
34. நீலிமா = நீலவானம்
35. நீலா = நீல நிறம்
36. நிகிதா உலகம்
37. நீலாம்பரி = நீல நிற ஆடை உடுத்த
38. நிர்மலா = மாசற்ற(வள்)
39. நிஷா = இரவு
40. பத்மா = தாமரை தாமரை 
41. பவித்ரா = மாசற்ற(வள்)
42. பூஜா = இறைவழிபாடு பூசை 
43. பூர்ணா = முழுமையான(வள்)
44. பிரபா = ஒளி/ சுடர்
45. பிரியங்கா = விரும்பப்படுகிற(வள்)
46. பிரவீணா = திறமையான
47. பிரியா = அன்புக்குரிய(வள்)
48. புனிதா = புனிதமான(வள்)
49. புஷ்பா = மலர், பூ மலர் 
50. ராகினி = இன்னிசை
51. ரேகா = கோடு/எல்லை/வரம்பு
52. ரோஷ்னி = வெளிச்சம்/ஒளி
53. சத்யா = உண்மை. வாய்மை
54. சிம்ரன் = தியானம், ஆழ்ந்து எண்ணூம் நிலை, நினைவு கூர்தல்
55. சிநேகா = அன்பானவள், நேசம் உடையவள்,மென்மையானவள்
51. கல்பனா - கற்பனை
52. சுமதி = அறிவு நுட்பம் உடையவள்
54. சுந்தரி = அழகானவள்
55. சுனிதா = நற்செயல்பாடு, 
56, தமன்னா = விரும்பு, விருப்பம் கொள்
57. ஊர்மிளா = மயக்கமூட்டுபவள்
58. உஷா = விடியற்காலை, வைகறை
59. வந்தனா = பெரிதும் விரும்பு, போற்றி வழிபடு
60. வர்ஷா = மழை
61. வத்சலா = ஒழுக்கம், அன்பார்ந்த
62. விநயா = பணிவான
63. யுவராணி = இளவரசி இளவரசி 
64. ஷீலா = சிறப்பியல்வு, பண்பு
65. ஷியாமளா கருமையான/கருப்பான கருப்பாயி 
66. புஷ்பலதா = மலர்கொடி மலர்கொடி 
67. லதா = கொடி
68. கமலா = தாமரை தாமரை 


தமிழில் அழகான பெயர்கள் நிறைய இருந்தாலும் பெரும்பாலான தமிழர்கள் சமஸ்கிருதம் அல்லது இந்திப் பெயர்களையே தம் பிள்ளைகளுக்குச் சூட்ட விரும்புகிறார்கள். இதுவும் ஊடகத் தாக்கத்தின் விளைவு தான். 

மேற்கண்ட பெயர்களின் பொருள் தவறு எனில் சுட்டிக் காட்டவும். திருத்திவிடலாம்.

பதிவு : மலர்91
நாள் : 10-Jan-17, 1:38 pm

மேலே