கையில் தாராளமாக பணப் புழக்கம் வராதவரை இவ்வருடம் ஆங்கிலப்...
கையில் தாராளமாக பணப் புழக்கம் வராதவரை இவ்வருடம்
ஆங்கிலப் புத்தாண்டோ தமிழ்த் தைப் புத்தாண்டோ தமிழ்ச் சித்திரைப்
புத்தாண்டோ மகிழ்ச்சியான புத்தாண்டே இல்லை.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
----கவின் சாரலன்