எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் நண்பர்களே காவேரி பிரச்சனையின் போது கன்னட வெறியர்களால்...

வணக்கம் நண்பர்களே
காவேரி பிரச்சனையின் போது கன்னட வெறியர்களால் தமிழர் வாகனங்கள் தீயிடப்பட்ட போதும் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் கர்நாடக போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர் காரணம் அவர்கள் கன்னடர்கள். தமிழ்நாட்டு இளைஞர்கள் தற்போது தமிழர் உரிமையை தமிழர் பாரம்பரியத்தை காக்க அறவழியில் போராடும் போது கூட தமிழக போலீசார் தடியடி நடத்தியது அவர்கள் தமிழர்கள் தானா என்று கேட்க தூண்டுகிறது..
மத்திய மாநில எச்சை அரசுகளால் வஞ்சிக்கப்படும் நமக்கு இனியும் அவை தேவை தானா..
திமுக அதிமுக இரண்டுமே சதிகாரர்கள் கூட்டமே ..
மற்ற கட்சிகள் யாவும் இந்த இரண்டு கட்சிகளின் செயல் பாடுகளையே பின் பற்றிகொன்டுஇருக்கின்றன
போதும் நண்பர்களே நாம் ஏமாற்றப்பட்டது .
தேசிய மற்றும் திராவிட அரசியல் நமக்கு வேண்டாம் தோழர்களே என்றும் தமிழராய் தமிழர் நாட்டில் வாழ்ந்திடுவோம்

பதிவு : கஜபதி
நாள் : 16-Jan-17, 8:19 pm

மேலே