வித்தைக்கொரு வேலவன், பாதை நீண்டதொரு தண்டாயுதபாணி , நாவாரை...
வித்தைக்கொரு வேலவன்,
பாதை நீண்டதொரு தண்டாயுதபாணி ,
நாவாரை தமிழன் ,
தோரணங்கள் ஏற ஏழு நாழிகையும் ,
உன் பாதம் பணிய இருபது நாழிகையும் ஆக,
ஆசை கொண்டே வந்தோம் உன்னை காண .
தேடி வருதலில் சிக்கி மீள செய்வாய்,
அருள் தந்தே தீர்ப்பாய் சோதனை அனைத்தும்,
எண்ணியே வருகிறோம் பலவற்றை,
காற்றின் இதத்தால் குளிர்விக்கிறாய் மனதை ,
காத்திருப்பே சுகம் ,
வேண்டியவற்றை பெற . அருள்வாய் குகனே !
தத்தம் தெளிவோடு வாழவே ! சண்முகா சரணம் !
இயற்கை அரசே சரணம் !
நிம்மதியின் தலைவா சரணம் !
சரணமே சரணம்!!!!
பத்மா