கல்விவாள் தீட்டி குருட்டு கண் திரைகிழி - இருட்டு...
கல்விவாள் தீட்டி குருட்டு கண் திரைகிழி - இருட்டு தளமதில் தட்டுத்தடுமாறும் நிலை வீழும் - கட்டிவைர மாறி நிதமுன் மாரில் - மா மன்றத்தில் வைர நாற்காலி கல்வியறிவாளி அதன் முதலாளி!!