தோற்றங்களில் மாற்றம் தான் சிந்தனைகளில் மாற்றமில்லை.. .வண்ணங்களில் மாற்றம்...
தோற்றங்களில் மாற்றம் தான்
சிந்தனைகளில் மாற்றமில்லை..
.வண்ணங்களில் மாற்றம் தான்
எண்ணங்களில் மாற்றமில்லை...
எண்ணங்களில் மாற்றமில்லை...
.காலங்களில் மாற்றம் தான்
கருத்துக்களில் மாற்றமில்லை...
கருத்துக்களில் மாற்றமில்லை...
நிகழ்வுகளில் மாற்றம் தான்
நினைவுகளில் மாற்றமில்லை..
நினைவுகளில் மாற்றமில்லை..
.விளைவுகளில் மாற்றம் தான்
விருப்பங்களில் மாற்றமில்லை...
விருப்பங்களில் மாற்றமில்லை...
செய்முறைகளில் மாற்றம் தான்
செயல்களில் மாற்றமில்லை...
செயல்களில் மாற்றமில்லை...
நல்லதே நடக்கட்டும்...
பழனி குமார்