படித்தததை பகிர்கிறேன் "உன்னால் முடியம்; தம்பி கமல்” "...
படித்தததை பகிர்கிறேன்
"உன்னால் முடியம்; தம்பி கமல்” "
"உன்னால் முடியம்'; தம்பி கமல் தமிழும் ஆங்கிலமும்> பல இந்திய மொழிகளையும்; அழகாகப் பேசு வல்லமை உனக்குண்டு. நடிப்பால் மக்களை கவர்ந்விடுவாய். உன் முகபாவனையால் முற்றுகையிட்டு விடுவாய். உன் நணபன் ரஜனியோடும்>; பல சினிமா நடிகர்> நடிகைகளொடும் சினமாத் துறையினரோடும் சேர்ந்து> மாணவர்;களையும்< அறிவாளிகளையும் முதியவர்களையும் அணைத்து> புது புரட்சியை உருவாக்கு. ” உன்னால் முடியும் தம்பி “கமல். அதுவே தாரக மந்திரமாக இருக்கட்டும் . ஊடக வலையம் உணக்குத் துணைபோகும். சினிமா ரசிகர் மன்றங்கள் உனக்கு ஆதரவு அளிக்கும். அறிவாளிகள். முற்போக்குவாதிகள்> உன்னை அரவணைப்பார்கள். அரவணைக்க பார் முடிந்தால் நல்லது. முடியாவிட்டால் கவலையில்லை ஊழலை தமிழ் நாட்டில் இருந்து அழித்துவிடு. சாதி> மத> இன வேற்றுமையை முற்றாக அழித்துவிடு. தமிழ்நாட்டுக்;கு அரசியல் மாற்;றம் அவசியம் தேவை. பழைய அரசியல் கலாச்சாரம் மாறவேணடும். புதுக் கலாச்சாரம் உதயமாகவேண்டும். தமிழன் மேல் உலகில் பட்ட மாசு மறைய வேண்டும் பேச்சைக் குறைத்து செயலில் காட்டு உன் பெறுமதியான நேரததை சு.;சுவாமிகள் போன்றோரோடு டுவிட்டரில் நேரத்தை வீணடிக்காதே. அவர்கள் சமுகத்தின் பொருக்கிகள். நீ ஒரு இந்தியானாகவும்< தமிழனாகவும் மாறிவிடு;.; “உன்னால் முடியும் தம்பி:;. . ஆரம்பிக்கட்டும் தமிழ்நாட்டுக்கு ஒரு புது அரசியல் அத்தியாயம். உன்னால் முடியும் தம்பி அத்தியாததை ஆரம்பிக்க. உன் குரு பாலச்சந்தரை நினைவு கூறு. இதை ஊடக வலையத்தில் வாசிப்பாய் என நினைக்கிறேன். உன் நண்பனும் ஆன்மீகவாதியான உன் நண்பன் ரஜனிக்கும் இதைக் காட்டு.
உன்னை; தாழ்மையாகக் கேட்பது
கனடா வாழ் எழுத்தாளன்
தொழில் நுட்பத் தமிழன்