எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

· நூற்றாண்டு விழா காணும் திராவிடத்தால் மறக்கடிக்கப்பட்ட நூற்றுகணக்கான...

நூற்றாண்டு விழா காணும் திராவிடத்தால் மறக்கடிக்கப்பட்ட நூற்றுகணக்கான தமிழறிஞர்களின் பட்டியல்

 "ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வின த்தின் மொழியை அழித்து விடுங்கள் இனம் தானாக அழிந்து விடும்" என்று கூறினார் அறிஞர் ..

திராவிட கட்சிகளால் தமிழர்கள் ,தங்கள் மொழி இனப் பற்றை இழந்ததன் விளைவே, இன்று ஆட்சி அதிகாரத்தை இழந்து தமிழினம் அடிமைப் பட்டுக் கிடக்கிறது . தமிழீழத்தில் நடந்த இனப் படுகொலையின் போது இருந்த எழுச்சியின்மைக்கும், இதுவே காரணமாகும்.

தமிழ் மொழியில் எழுத ,பேச ,சிந்திக்க மறந்ததின் விளைவை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் அறிஞர் களின் வரலாற்றை திராவிடம் மறக்கடித்ததும் அதை நாம் அறியாமல் போனதுமே தமிழினத்தின் இன்றைய சீரழிவிற்கு முக்கிய காரணமாகும் .

தமிழ் மொழி, இன, மண் மீட்பு , போராளிகளின் வரலாற்றை திராவிடம் திட்டம் போட்டு மறக்கடிக்கிறது அவ்வாறு திராவிடம் மறக்கடித்த நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களின் வரலாற்றை
பரப்ப வேண்டும். கற்க வேண்டும் ..
.
பறையர் இனக் குழுவில் பிறந்த அயோத்திதாசர் ,தீண்டாமை,சாதி மறுப்பு,முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு., மூடநம்பிக்கை, பிராம ணிய ஒழிப்பிற்கு எதிராக போராடியவர்.அவரின் வரலாற்றை வட இந்தியாவில் இருந்து முனைவர் படிப்பிற்காக வந்தவரால் மீட்டெடுக் கப் பட்டது அதுவரை அயோத்திதாசர் என்பவர் வாழ்ந்த வரலாறே தமிழர்களுக்கு தெரியாமல் இருந்தது
.
.

.

 

இவற்றை எல்லாம் தகர்த்தெறிந்து நூற்றாண்டு விழா காணும் திராவிடம் மறைத்த நூற்றுகணக்கான தமிழ் அறிஞர்களின் வரலாற்றை மீட்டெடுத்து அதை தமிழர்கள் அறியும் வண்ணம் செய்தாலே  திராவிட கட்சிகளின் ஆளுமை முடிவிற்கு வரும் .

தமிழ் அறிஞர்கள்

கடலூர் பலராம அய்யர்
அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா
அறிஞர் நரசிம்மலு நாயுடு
அறிஞர் சொக்கலிங்க அய்யா
.பா.வே.மாணிக்க நாயக்கர்
சுவாமி ஞானப்பிரகாசர்
சி.வை.தாமோதரம் பிள்ளை
ஆறு.அழகப்பனார்
ச.மெய்யப்பனார்
சுப்பிரமணிய முதலியார்
பத்மநாபய்யர்
க.த.திருநாவுக்கரசு
ச.அகத்தியலிங்கனார்
ரா.இளங்குமரனார்
ச.வே. சுப்பிரமணியனார்
தமிழண்ணல்
கல்கி
வ.அய்.சுப்பிரமணியம்
ரா.சசாரங்கபாணியார்
வ.சுப.மாணிக்கனார்
ஞானசம்பந்தனார்
ராமநாதன் செட்டியார்
சித்பவானந்தர்
ஏந்தல் மங்கலங்கிழார்
சிவஞான பாலைய அடிகளார்
கா.பொ.ரத்தினம்
மு.வரதராசனார்
இலக்குவனார்
அ.சிதம்பரநாதனார்
தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
ணுகோபால் பிள்ளை (1896 - 1985)
அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை
பண்டிதர் அருணகிரிநாதர்
ந.சி.கந்தையாபிள்ளை
திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை
பேராசிரியர் வேங்கடராஜூலு ரெட்டியார்
அறிஞர் சொ.முருகப்பா
பூதலப்பட்டு ஸ்ரீராமுலு ரெட்டி
சதாசிவப் பண்டாரத்தார்
பேராசிரியர் மயிலை சிவமுத்து
சாமி சிதம்பரனார்
அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
ஞா.தேவநேயப் பாவாணர்
கி.ஆ.பெ.விசுவநாதனார்
அண்ணாமலை செட்டியார்
கோவிந்தசாமி
தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
பாண்டித்துரைத் தேவர்
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
கா. சுப்பிரமணியபிள்ளை
வேங்கடசாமி நாட்டார்
உமாமகேசுவரன் பிள்ளை

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
தண்டபாணி தேசிகர்
தணிகை மணி
பா.வே.மாணிக்க நாயக்கர்
பூரணலிங்கம் பிள்ளை
சுவாமி ஞானப்பிரகாசர்
மயிலை சீனி வேங்டசாமி
சுத்தானந்த பாரதியார்
சாமிநாத சர்மா
அறிஞர் கந்தையாபிள்ளை
சுவாமி விபுலானந்தர்
ஆர்.கே.சண்முகம் செட்டியார்
பெ.நா.அப்புஸ்வாமி
திருகூட சுந்தரம் பிள்ளை

சுத்தானந்த பாரதியார்
பாபநாசம் சிவன்

கோவைக்கிழார் ராமச்சந்திரன் செட்டியார்
ராமலிங்கம் பிள்ளை
திரு.வி.க.,
மகாகவி பாரதியார்
வ.வே.சு. ஐயர்
நாவலர் சோமசுந்தர பாரதியார்
ராஜாஜி
சாயுபு மரைக்காயர்
மு.ராகவையங்கார்
மறைமலை அடிகள்
தேசிக விநாயகம் பிள்ளை
சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
பம்மல் சம்பந்த முதலியார்
வ.உ.சிதம்பரனார்
நா.கதிரைவேற்பிள்ளை
பாம்பன் சுவாமிகள்
பரிதிமாற் கலைஞர்
சங்கரதாஸ் சுவாமிகள்
சோழவந்தான் அரசஞ் சண்முகனார்
உ.வே.சா.,
ஆறுமுக நாவலர்
வீரமாமுனிவர்
வேதங்களிலும் தமிழ்
மாதவ சிவஞான முனிவர்
அறிஞர் கால்டுவெல்

நாள் : 29-Mar-17, 6:52 pm

மேலே