கடக்க முயல்கிறேன் உன் நினைவில்லலா ஒரு நாளை உன்னை...
கடக்க முயல்கிறேன்
உன் நினைவில்லலா ஒரு நாளை
உன்னை நினைக்க கூடாதென
நொடிக்கொரு முறை கட்டளையிட்டு....
என்னுடன் நீயில்லா
பொழுதை கடக்க முடியும்...
உந்தன் நினைவு
என்னுள் இருப்பதனால்...