எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எவை எவை எது எதற்காக படைக்கப்பட்டதோ அவை அவை...

எவை எவை

எது எதற்காக படைக்கப்பட்டதோ 

அவை அவை 
அது அதற்காகவே 

இவ்வுலகில் உள்ளன

இடையில் யார் என்ன செய்தாலும்
அவை நம்மோடு நிலைக்காது...

பல காயங்களை சுமந்தபடி...

நாள் : 25-May-17, 10:12 pm

மேலே