எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்புடன் அமெரிக்காவிலிருந்து அமெரிக்க உறவினர் அருமையாய் கொணர்ந்த அன்பளிப்பு...

அன்புடன் அமெரிக்காவிலிருந்து

அமெரிக்க உறவினர்
அருமையாய் கொணர்ந்த  
அன்பளிப்பு
டீ ஷர்ட்
இந்திய தயாரிப்பு.
ஆசையுடன் தருவது
அன்னியமோ இந்தியமோ
நாம் அதை அணிந்தால்
அவர்களுக்கும் மகிழ்ச்சியே!!

பின்னூட்டமா அது ?
தேன் ஒட்டமன்றோ அது.
-------------------------------
அந்நிய நாட்டிலும்
இந்தியப் பெருமை பேசும்
துணிகள் - நாம்தான்
மறந்து விடுகிறோம்
சில சமயம் இந்தியாவையும்
சில சமயம் நாம் இந்தியர் என்பதையும்
-----------
அன்பளிப்பை வாங்கும்போது பெருமையாக இருந்தாலும் நாமெல்லாம் கொஞ்சம் வேதனைபட வேண்டும் இந்தியா தயாரிப்பை நாமே வெறுத்து விடுகிறோமே புன்னகை

தொகுப்பு

நாள் : 14-Jun-17, 9:26 pm

மேலே