எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்று குடிநீரை இயற்கை தந்தது. இன்று குவளைகளில் அடைத்து...

அன்று குடிநீரை இயற்கை தந்தது.

இன்று குவளைகளில் அடைத்து பல நிறுவனங்கள் விற்கிறது.

இன்று நாம் சுவாசிக்க காற்றை இயற்கை தருகிறது.
நாளை அதையும் குவளைகளில் பல அடைத்து நிறுவனங்கள் விற்கும் நிலை வரலாம்.

இருப்பது ஒரு பிறப்பு.
அதில் ஒரு மரமாவது நட்டு விடு.

அடுத்த தலைமுறையாவது இயற்கோடு ஒத்து வாழட்டும்.

-நந்தமீனாள்.
Interesting thinks tamilan - https://www.facebook.com/pages/Interesting-thinks-tamilan/205474769639175

நாள் : 2-Apr-14, 11:26 pm

மேலே