மே 1 கோச்சடையான் ரிலீஸ் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில்...
மே 1 கோச்சடையான் ரிலீஸ்
ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து அவருடைய இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ள ‘கோச்சடையான்’ படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இப்போது படக்குழுவினர் அதற்கான வேலைகளில் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாக உள்ளது.