எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதன் முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும்...

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ் தமிழ்” துவக்க விழா!

முதன் முறையாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ் தமிழ்” நிகழ்ச்சி  (25ம் தேதி) துவங்குகிறது. விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. துவக்க நிகழ்ச்சியுடன் துவங்கி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தினந்தோறும் ஒரு மணி நேரம் இந்த நிகழ்ச்சியைக் காணலாம்.

நாள் : 26-Jun-17, 4:58 am

மேலே