நமது கட்டிடங்கள் நம்முடைய கட்டிடக்கலை இன்று எவ்வாறு அடையாளமிழந்து...
நமது கட்டிடங்கள்
நம்முடைய கட்டிடக்கலை இன்று எவ்வாறு அடையாளமிழந்து போய்விட்டிருக்கிறது
எகிப்திய கட்டிடக்கலை முகப்பு
தஞ்சை பெரியகோயில்
அஜந்தா -முகப்பு
தூண்கள்- எகிப்து
அஜந்தா தூண்கள்
கல்லில் எழுந்த மரக்கட்டிடம், ஹொய்ச்சால மரபு
சீன பகோடா
வடக்குநாதர் ஆலயம் திரிச்சூர்
காந்தரிய மகாதேவர் ஆலயம் கஜுராகோ
நீண்ட பாரம்பரியம் உள்ள நம் நாட்டின் அழகியலுக்கும் நவீனகாலகட்டத்திற்கும் உள்ள ஒரு உரையாடலாக அவை அமைந்திருக்கவேண்டும். எப்படியோ அவை நம்மைச்சுற்றி உள்ள மலைகளுடனும் மரங்களுடனும் பிற தொன்மையான கட்டிடங்களுடனும் ஒரு இயல்பான அழகியல் ஒருமையைக் கொண்டிருக்கவேண்டும்.