தொடரும் என் பயணம் அவள் பின்னல் என் வாழ்நாள்...
தொடரும் என் பயணம் அவள் பின்னல் என் வாழ்நாள் முழுவதும் என்று இருந்தேன்
மயில் கல்லாக அவள் நினைவுகள் மட்டும் என் இதயத்தில் விட்டுச் சென்றால்
கொத்தி விடும் கிளி மூக்கழகு
அவள் காதோரம் சோணையழகு
கெண்டை கழுத்தழகு
இடுப்போரம் மச்சம் அந்த காணும் அந்நேரம்
கடந்துப்போகும் என் வாழ்நாள் மிச்சம்
சிந்தனையும் சிதறுதடி
மெல்ல மெல்ல உன்னை
நினைக்கும் வேளையிலே
உன்னை பார்க்கமுடியதாயென்று
தோணுதடி இப்பொழுது இன்று
கற்ப்பனையில் வாழ்கிறேன் நிஜங்களோடு
வாழலாம் வந்து உயிர் கொடு
காதல் வண்டே கார்மேகம் கருக்குதடி
கண் இமை இட்டு காதல் பேசலாம் வாடி