நாள்குறிப்பு இன்றைய என் நாள்குறிப்பை அதிக அழகாக ஆக்கியவன்...
நாள்குறிப்பு
இன்றைய என் நாள்குறிப்பை அதிக அழகாக ஆக்கியவன் நீ தான்,
இன்றைய என் நாள்குறிப்பை அதிக அழகாக ஆக்கியவன் நீ தான்,
உன் மொழி இல்லா வார்த்தை
விழி பொழிந்த அக்கறை
அதில் வலி மறந்து நிற்கிறேன்......
இனி வருகை உன்னோடு தான்....
உன் கைகளை பிடிக்கும் ஆசை கொஞ்சம் , சுட்டு விரல் தொடுக்கும் ஆசை எஞ்சம்
எனது நாள்குறிப்பில் பதித்த ஆசைகள் எல்லாம் பேராசை படுகிறது உன்மேல்....
காதல் அழைக்கிறது வா!!