எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் அன்பு ஆசிரியரின் அன்பு வகுப்பறையிலிருந்து..... நெஞ்சங்கள் நினைப்பதில்லை...

என்  அன்பு  ஆசிரியரின்  
அன்பு வகுப்பறையிலிருந்து.....

நெஞ்சங்கள்  நினைப்பதில்லை

நேரங்கள்  குறைவதில்லை

எண்ணங்கள் ஓய்வதில்லை

எழுத்துகள்  தேய்வதில்லை

பண்புகள் விட்டொழிவதில்லை

பக்கங்கள்  தீருவதில்லை

வினாக்கள்  விடை வாங்குவதில்லை

விடைகள் வினா கேள்பதில்லை

கனவுகள் மறப்பதில்லை

கலங்கரை விளக்கு  போல சரிவதில்லை

அன்பிற்கு  என்றும் பஞ்சமில்லை
அடித்தாலும்  வலிப்பதில்லை   


                    -   சஜீ

பதிவு : சஜூ
நாள் : 24-Aug-17, 10:30 pm

மேலே