எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லா மதங்களும் நன்மையே சொல்கிறது... மனித மனங்கள் தான்...

எல்லா மதங்களும் நன்மையே சொல்கிறது...

மனித மனங்கள் தான் சில அதை ஏற்காமல்...புலம்பும்...

நான் இயற்கையான மனிதத்தை இசைக்கிறேன்...


அல்லாவும் ஏசுவும் முருகரும்
சொல்வது ஒன்றே...
மனிதம்...

நாள் : 28-Aug-17, 12:49 pm

மேலே