குரு பெயற்சி பொதுப்பலன்கள் 2017 ஹேவிளம்பி வருடம் ஆவணிமாதம்...
குரு பெயற்சி பொதுப்பலன்கள் 2017
ஹேவிளம்பி வருடம் ஆவணிமாதம் 17-ஆம் நாள் (02.09.2017) சனிக்கிழமை காலை.09.30மணிக்கு குருபகவான் கன்னிராசியிலிருந்து சித்திரை நட்சத்திரம் 3-ஆம் பாதம் துலாம்ராசிக்கு குரு பெயர்ச்சியாகிறார். குரு பெயற்சினால் நன்மை அடையும் இராசிகள்: கும்பம்,மேஷம்,மிதுனம் மற்றும் கன்னி.
நடுநிலை பலன் பெரும் இராசிகள்: சிம்மம்,விருச்சகம் மற்றும் தனுசு.
பரிகார இராசிகள்: ரிசபம், கடகம், துலாம், மகரம், மற்றும் மீனம்.
பரிகாரம்: வியாழன் தோறும் காலை விரதம் மேற்கொண்டு குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வணங்கி 12 (அ) 21 கொண்டக்கடலையை மஞ்சள் தடவிய நூலில் கோர்த்து மாலையாக பகவானுக்கு சார்த்தி வழிபடவேண்டும்.குரு காயத்ரி மந்திரத்தை 3 முறை படித்து வணங்குதல் நன்று. மேலும் ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகரையும், குருவையும், மற்றும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வருதல் நன்மை பயக்கும்.
சிறப்பு பரிகாரம்: வியாழன் அன்று காலை 6 -7 மணிக்குள் (அ) மதியம் 1-2 மணிக்குள் யானைக்கு கரும்பு மற்றும் கொண்டக்கடலைசுண்டலுடன் உணவு அளிக்கலாம்.
மேலும், 12 இரசிகளுக்கான குரு பெயற்சி பொதுப்பலன்கள் 2017 காண படம் இரண்டை பார்க்கவும்.
சுபம்
நன்றி
***இவன்****
ஆஸ்ட்ரோ ஏ. மணிகண்டன்., M.SC (Ph.D).,
சின்னனூர்,
சேலம்.
மின்னஞ்சல்: manitimescale2007@gmail.com