மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மணிகண்டன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 21-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 3 |
(GEOLOGIST) புவியியல் வல்லுநர், முனைவர் பட்ட ஆய்வாளர்(Ph.D, Research Scholar).rn
========= =========
காதலி அவள் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகளின் அலைக்கற்றையை காற்றலையில் தேடினேன், அந்தக் காற்றலையும் அலைக்கற்றை ஊழல் செய்தது என் காதலி அவளின் கடைசி வார்த்தைகளை திருடி...
ஆனால், அந்த காற்றலைக்கும் காதல் தோல்வி வரும் என் காதலி அவளின் கடைசி வார்த்தைகளை கேட்டால்.
நினைவு, கனவு, தொலைவு, பிரிவு இவை அனைத்திற்கும் ஒற்றை பொருளானது அவளின் கடைசி வார்த்தை.
கவிஞர்
முனைவர் ஏ.மணிகண்டன், PhD .,
ஏய் நிலவே!
உன் நிழலடி வெளிச்சம் வெள்ளையடி, இந்த நிலத்தினில் உனக்காக காத்திருப்பேன் நித்தமடி.
பல பகல் இரவு கடந்தேனடி உன் முழு பிறை முகத்தை பார்க்கத்தானடி.
காதல் என்ற ஆழ்கடலில் நான் மூழ்கி தத்தளிக்கும்போது துறைமுகம் சேர எனக்கு கிடைத்த ஒளி என்ற பிறை முகம் நீ தானடி …
உன் பிறை ஒளியால் என்னை கரை சேர்ப்பாயா ?
இல்லை மறுபடியும் காணல் நீராய் பிறை கரைந்து என்னை மறந்து தான் போவாயா தேய் பிறையாய்?
ஆனாலும், இத் தலைவன் முப்பது திங்கள் ஆனாலும் காத்திருப்பேன் உன் மதிபிறை முகத்தை மறுபடியும் காண தான் அதே காதலுடன், ஆவாலுடன் வளர்பிறையாய் !! ஏய
நினைத்துப் பார்த்தேன் பெண்ணே, உன்னை நினைத்துப் பார்த்தேன் பெண்ணே, உன் நினைவு என்னும் மழையில் நான் நினைந்த பொழுதும் பெண்ணே உன் உருவம் என்னும் தீபம் என்னுள் என்றும் அனையாதடி...
மறதி என்னும் நோயை என்னுள் உன்னை மறக்க சொன்ன போதும் அதுவும் மறுத்து பேசி, என்னை வெறுத்து போனதடி கண்ணே கண்ணே...
பல இரவு கடந்தேன் பெண்ணே என் இறைவி நீயும் இன்றி என்மேல் என்மேல் இரக்கம் கொள்வாயோ...
தினமும் உறைந்து போனேன் நீ இல்லா ஜனமும் கரைந்து போனேன் என் உணர்வில் கலந்த பெண்ணே நான் உறக்கம் கொள்ளும் முன்னே என் முன் என் முன் வருவாயோ...
என் காதல் பயணம் முடிந்தபின்பு பாதை மறந்தேன் பெண்ணே என் பாவை உன்னை தேடி எங்கே எங்கே ச