அலைக்கற்றை ஊழல்

========= =========
காதலி அவள் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகளின் அலைக்கற்றையை காற்றலையில் தேடினேன், அந்தக் காற்றலையும் அலைக்கற்றை ஊழல் செய்தது என் காதலி அவளின் கடைசி வார்த்தைகளை திருடி...

ஆனால், அந்த காற்றலைக்கும் காதல் தோல்வி வரும் என் காதலி அவளின் கடைசி வார்த்தைகளை கேட்டால்.

நினைவு, கனவு, தொலைவு, பிரிவு இவை அனைத்திற்கும் ஒற்றை பொருளானது அவளின் கடைசி வார்த்தை.

கவிஞர்
முனைவர் ஏ.மணிகண்டன், PhD .,

எழுதியவர் : முனைவர் ஏ.மணிகண்டன், PhD ., (17-Feb-22, 9:50 pm)
சேர்த்தது : மணிகண்டன்
பார்வை : 97

மேலே