காதல் கனவில் அவன் 💞❤️

கண்காளல் காணவில்லை

உன் வார்த்தையை நான்

கேட்கவில்லை

கனவில் வந்தாய்

என் இதயத்தை பறித்தாய்

ஏன் மூச்சு காற்றாய் கலந்தாய்

காதலனாய் மாறினாய்

இரவே நீ செல்லாதே

என் கனவை கலைக்காதே

காதலே நீ கடந்து செல்லாதே

அவனை கண்டேன் இன்று முதல்

நாளே

எழுதியவர் : தாரா (18-Feb-22, 1:33 am)
சேர்த்தது : Thara
பார்வை : 207

மேலே