எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

-----# தமிழ் நாட்டின் தகவல்கள் #-------- தமிழ்நாட்டின் மொத்த...

-----# தமிழ் நாட்டின் தகவல்கள் #--------

தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீ

மக்கள் தொகை. ------------------ 7,21,38,958

ஆண்கள் ----------------------------- 3,61,58,871

பெண்கள்---------------------------- 3,59,58,871

மொத்த மாவட்டங்கள்-------------- 32

தாலுகாக்கள்------------------------ 220

கிராமங்கள்-------------------------- 15,243

நகரங்கள் ---------------------------- 1097

நகராட்சிகள் ------------------------- 148

மாநகராட்சிகள் ---------------------- 10

மாநில பறவை------------------------ மரகதப்புறா

மாநில விலங்கு---------------------- நீலகிரி வரையாடு

மாநில மரம்--------------------------- பனை

மாநில மலர்-------------------------- செங்காந்தள்

மாநில நடனம்------------------------ பரத நாட்டினம்

மாநில விளையாட்டு ---------------- கபடி

மாநில வீரம்--------------------------- மஞ்சுவிரட்டு

அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-- கன்னியாகுமரி

மிக உயர்ந்த கோபுரம்--------------- ஶ்ரீ(திரு) வில்லிபுத்தூர்

மிக உயர்ந்த சிகரம்----------------- தொட்டபெட்டா (2,636)

உயரமான சிலை-------------------- திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி (133 அடி)

நீளமான ஆறு----------------------- காவிரி

குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் --- பெரம்பலூர் (4,86,971)

மிக சிறிய மாவட்டம் --------------- சென்னை (174 கி.மீ)

மிக பழைய அணைக்கட்டு-------- கல்லணை, திருச்சிராப்பள்ளி

மிக பெரிய கோவில்--------------- தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்

மிக பெரிய தேர்--------------------- திருவாரூர் தேர்

மிக பெரிய பாலம்------------------ பாம்பன் பாலம் ,இராமேஸ்வரம்

மிக பெரிய மாவட்டம் -------------- தர்மபுரி (9622 கிமீ )

முதல் இருப்பு பாதை(ரயில்வே)--- ராயபுரம்-வாலாஜாபேட்டை (1856)

முதலில் வெளியான தமிழ் நாளிதழ்-- சுதேசமித்திரன் (1829)

முதல் பெண் முதலமைச்சர்--------- ஜானகி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் மனைவி)

முதல் பேசும் படம்-------------------- காளிதாஸ் (1931)

முதல் மாநகராட்சி ------------------- சென்னை (26-09-1688)
இன்னும் பல தகவல்கள் அடுத்து வரும்.

Interesting thinks tamilan - https://www.facebook.com/pages/Interesting-thinks-tamilan/205474769639175

நாள் : 5-Apr-14, 3:46 pm

மேலே