பொன்னியின் செல்வன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தமிழர்களின் வீரம்.....பண்பாடு..கலாச்சாரம்..நாகரிகம்.......கலை... வர்ணனைகளால் அப்படியே...
பொன்னியின் செல்வன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தமிழர்களின் வீரம்.....பண்பாடு..கலாச்சாரம்..நாகரிகம்.......கலை...
வர்ணனைகளால் அப்படியே கண் முன்னே...
அக்காலங்களில் நானும் சென்று வாழ்ந்து விட்டேன்...
யாரை உயர்வாக சொல்வது
வந்தியத்தேவனையா...
அருண்மொழிவர்மனையா...
குந்தவையா...
பூங்குழலியா...
வானதியா...
இன்னும் இன்னும்
எத்தனை எத்தனை காட்சிகள்
அதில் எத்தனை எத்தனை ஆட்கள்...
அதில் தான் எத்தனை எத்தனை அழகு இயற்கை...
நான் நிச்சயம் அக்காலத்தில் பிறந்திருப்பேன்.
அருண்மொழிவர்மனையே மணந்திருப்பேன்.
I love you soooooooooo muchhhhhhhh Ponniyin Selvan.....