எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அறிவியல் தமிழ் கணினிக் கல்வி கற்போம் புதுமைக் கல்வி...

 

அறிவியல் தமிழ் 
கணினிக் கல்வி கற்போம்
புதுமைக் கல்வி படிப்போம்
புதுக் கவிதை  கதை கட்டுரை படைப்போம் 
பழமையும் போற்றுவோம்
புது யுகமும் அமைப்போம் 
சிந்திப்போம்
விவாதிப்போம் 
வாதாடுவோம் 
காணொளிகள் காண்போம் 
பெண்ணியம் காப்போம்
பகுத்தறிவுக் கொள்கைகளையும் விஞ்ஞான முறையில் சிந்தித்து ஏற்போம் 
ஆன்மிகம் நம் பழமை அறிவியல் கருத்துக்களையும் படிப்போம் பயன் பெறுவோம் 
போலிகளை ஒழிப்போம் 
நம் உரிமைக்காக போராடுவோம் 
நம் எழுத்து தளம் குடும்பம் வாழ்க வளர்க்க  செய்வோம்  
எழுத்து தளம் உலகம் போற்றும் அளவுக்கு வளர தமிழ் அன்னை ஆசிகள் 
புதுமைப் பெண்கள் உரிமை காக்க பாரதி கனவை நனவாக்குவோம் 
சக்தி பெருகட்டும் அன்பு தழைக்கட்டும் 
சமரச சன்மார்க்கம் பரவட்டும் 



நாள் : 20-Sep-17, 9:22 pm

மேலே