எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாட்டு முறை ஐந்தாம் நாளில்...

நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாட்டு முறை

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழி படவேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரி சூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடினஉழைப்பாளிகள் உழைப்பி ன் முழுப்ப லனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில் காட்சி யளிப்பார் கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 21-Sep-17, 12:10 pm

மேலே