நவராத்திரி ஆறாம் நாள் வழிபாட்டு முறை இன்று அன்னையை...
நவராத்திரி ஆறாம் நாள் வழிபாட்டு முறை
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவ சேனா திபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி டுபவள். வீரத்தை தருபவள். இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.
ஆறாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.