நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாட்டு முறை இன்று அன்னையை...
நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாட்டு முறை
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம்பெற அன்னையின் அருள் அவசியமாகும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தி ல் அருளாட்சி புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.