எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேசம் காரணமற்ற நேசம்தான் நிலையானது .ஒரு காரணத்துக்காக வரும்...

நேசம் 
காரணமற்ற நேசம்தான் நிலையானது .ஒரு காரணத்துக்காக வரும் நேசம் அக்காரணம் இல்லாமல் போகும்போது மறைந்துவிடும் .அழகு ,பணம் ,பதவி என்று ஏதோ ஒன்று நம்மை கவர்கிறது .நேசம் அல்லது காதல் துளிர்க்கிறது .அவை இல்லாவிட்டால் அவரை நேசிப்போமா என்று ஒரு நிமிடம் யோசியுங்கள் .ஆம் என்றால் உங்கள் நேசம் நிஜம்தான் .இல்லை என்றால் அவரை அப்போதே மறந்துவிடலாம் .உங்களுக்கானவர் அவரில்லை .
சரியான ஒருவருக்காக காத்திருக்கலாம் உங்களுக்கு உண்மை பிடிக்குமெனில் !

@இளவெண்மணியன் 

நாள் : 2-Oct-17, 12:22 am

மேலே