அனுபவத்தின் குரல் - 1 ***************************** நமது வாழ்க்கையில்...
அனுபவத்தின் குரல் - 1
*****************************
நமது வாழ்க்கையில் நடைபெறும் சில நிகழ்வுகளும்
பல சம்பவங்களும் நமக்கு பாடம்தான் .
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான படிப்பினை
நமக்கு கற்றுக் கொடுத்துதான் செல்கின்றன .
நமக்கு கற்றுக் கொடுத்துதான் செல்கின்றன .
உணர்ந்தவர்க்கு உண்மை புரியும்
உணராதவர் உற்று நோக்கிட வேண்டும் !
உணராதவர் உற்று நோக்கிட வேண்டும் !
பழனி குமார்