எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவத்தின் குரல் - 9 *********************** உடல்நலக் குறைவு...

  அனுபவத்தின் குரல் - 9
***********************


உடல்நலக் குறைவு அறவே நீங்கிடவும் அல்லது சுகமாக இருந்திடவும் அடிப்படை தேவைகள் உடல் அமைப்பும், தேக வலிவும் உணவுக் கட்டுப்பாடும் மற்றும் தனிமனித ஒழுக்கமும் காரணங்கள் என்பது அறிந்த ஒன்று .அதுபோல சுகாதார சீர்கேடற்ற சுற்றுப்புற சூழலும் மிகவும் அவசியம் .

சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுத முடியும் .
என்பது பழமொழி .

அந்த சுவரும் பழுதடையாமல் சீராக இருந்தால்தான் முடியும் என்பது எனது அனுபவ மொழி .


பழனி குமார்  

நாள் : 27-Oct-17, 10:13 pm

மேலே