ஐந்தில் அப்பாவிடமும் பதினைந்தில் நண்பனிடமும் பந்தம் முழுக்க அண்ணணிடமும்...
ஐந்தில் அப்பாவிடமும் பதினைந்தில் நண்பனிடமும் பந்தம் முழுக்க அண்ணணிடமும் அடையா அரவணைப்பும் ஆறுதலும் அறுதியான அலாவலாவுதலும் உறுதியாக உன் அரை நாெடி பார்வையில் உணரவைத்த கண்ணாளனே கண்களில் கண்ணீர் வற்றும் அளவிற்கு காெடுத்த அவலமும் ஏனாே..