எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கனவெங்கும் நீயே கையருகில் நின்றாயே காலை வேளையிலே கலையாதே...

கனவெங்கும் நீயே

கையருகில் நின்றாயே
காலை வேளையிலே
கலையாதே உயிரே

சைகை செய்யவே
சைக்கிளில் வந்தேன்
சாய்ந்த முகத்தோடு
சட்டெயின்று திரும்பாதே

டார்லிங் உன்னை காணவே
டம்புடிச்சி ஓடிவந்தேன்
டாடிய பாத்ததும்
டைவட்  பண்ணாதே

தானாயிருந்த என்ன
தனியா ஆக்கிட்டாளே
தள்ளியிருந்த என்ன
துள்ளிக்குதிக்க வச்சிட்டாளே

நினைவுகளோடு செல்கின்றேன்
நீங்காத உன்னை
நினைத்துப்பார்க்கும் போதே
நாளையும் விடிந்துவிடும்

  இப்படிக்கு,
தமிழ் ரசிகன்...

நாள் : 17-Jan-18, 11:34 am

மேலே