தமிழ் ரசிகன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் ரசிகன் |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 04-Apr-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 368 |
புள்ளி | : 17 |
நான் ஒரு தமிழ் ரசிகன்
உன் கனவை நீ நம்பு
நிச்சயம் ஒரு நாள் நடக்கும்
உன்னால் முடிந்தவரை மற்றவரை பாராட்டு
எக்காரணத்துக்கும் பொறாமை மட்டும் படாதே
வெற்றி பெற்றதும் ஆணவத்தை மட்டும் ஏற்காதே
அது உன் வாழ்க்கையை உன் மிதியடியாக்கி விடும்
எக்காரணத்துக்கும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே
அது உன் சூழலையே மாற்றி விடும்
உன் எண்ணத்தை தெளிவு படுத்து
உன் பாதையை நீ சென்றடைவாய்
உன் முயற்சி அதை இப்பொழுது
கை விடாதே வெற்றி பெறும்வரை போராடு
பணியில் கீழ் பணிந்து நடந்துகொள்
எக்காரணத்துக்கும் அடிமையாக அல்ல
மட்ரவரை கண்டு நீ மாறு
மட்ரவரின் சொல்லை கேட்டு நீ மாறாதே
இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...
உன் கனவை நீ நம்பு
நிச்சயம் ஒரு நாள் நடக்கும்
உன்னால் முடிந்தவரை மற்றவரை பாராட்டு
எக்காரணத்துக்கும் பொறாமை மட்டும் படாதே
வெற்றி பெற்றதும் ஆணவத்தை மட்டும் ஏற்காதே
அது உன் வாழ்க்கையை உன் மிதியடியாக்கி விடும்
எக்காரணத்துக்கும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே
அது உன் சூழலையே மாற்றி விடும்
உன் எண்ணத்தை தெளிவு படுத்து
உன் பாதையை நீ சென்றடைவாய்
உன் முயற்சி அதை இப்பொழுது
கை விடாதே வெற்றி பெறும்வரை போராடு
பணியில் கீழ் பணிந்து நடந்துகொள்
எக்காரணத்துக்கும் அடிமையாக அல்ல
மட்ரவரை கண்டு நீ மாறு
மட்ரவரின் சொல்லை கேட்டு நீ மாறாதே
இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...
தோழா என் இனிய தோழா
புயலோ மழையோ
நீ வெளியே வா
நீ ரசித்து உண்ணும் உணவை
உருவாக்கும் விவசாயிக்கோ
ஒதுங்கக்கூட இடம் இல்லை
நாம் இருவர் பேசிக்கொள்ள கைபேசி உண்டு
ஆனால் மின்சாரம் கூட
இல்லாத நம் மக்கள் அங்குண்டு
தென்னங் கண்ணை நட்டு வச்சி
மனசு நிறைய ஆசைய வச்சி
காலம் முழுவதும் கைகுடுக்கும்னு
கனவு கண்டேனே
ஒருநாள் புயல் அடிச்சி
கனவெல்லாம் கனவா போச்சி
என் ரெண்டு பொண்ணு வாழ்க்கையும்
நின்னு போச்சு
அட கடவுளேனு ஒரு கதறல்
ஒரு பக்கம் மறு பக்கமோ
கைக்குழந்தைய பாத்து பாத்து
கணவு வெற்றிதானு எண்ணி எண்ணி
இருந்தேனே நேத்துஅடிச்ச புயலுல
கூரையெல்லாம் பறந்து போச்சே
பால், தண்ணி வாங்கக்கூட
பகலை கண்டு இரவு ஒளிந்தாலும்
சூரிய கதிர்கள் மேகத்தை கிழித்தாலும்
மொட்டுகள் விரிய தொடங்கினாலும்
சேவல் கூவிச் சென்றாலும்
மனமோ எழுந்திருக்க வழி இல்லை
காதுகளில் ஈக்கள் கத்தினாலும்
ஜன்னலில் கதிரவனின் கதிர் சுட்டாலும்
போர்வையை போர்த்திக்கொள்ளவே தோன்றுகிறது
அம்மாவின் கரைச்சலோ பாடாய்ப்படுத்துகிறது
இன்னும் சிறுது நேரம்
உறங்குகிறேன் என்று கூறியது
கரைச்சலின் விளைவில் அம்மாவின்
கரண்டிதான் கடைசில் எழுப்பியது
இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...
நீ வருவாய் என காத்திருக்கிறது என் நெஞ்சம்.
உன்னை காண ஆவலோடு காத்திருக்கிறது என் கண்கள்.
உன்னை கண்டதும் கட்டி அணைக்க துடிக்கிறது என் கைகள்.
உன் கன்னத்தில் முத்தமிட ஆசை.
உன் கன்னத்தோடு என் கன்னம் வைத்து உறங்க ஆசை.
உன் பேச்சை நான் ரசிக்க வேண்டும்.
உன் பேச்சில் மற்றவர்கள் மயங்க வேண்டும்.
உன் பேச்சுக்களோடு கழிய வேண்டும் என் இரவு.
உன் நினைவுகளோடு கழிய வேண்டும் என் பகல்.
அன்னம் தண்ணீர் ஏதும் தேவை இல்லை உன்னோடு இருந்தால்.
உனக்காக எதையும் விட்டு விடுவேன் உசுரை கூட.
இப்படிக்கு,
தமிழ் ரசிகன்...
தமிழன் ஒற்றுமைக்கு என்ன செய்ய வேண்டும் ?
தமிழன் நாடாளும் நாள் விரைவில் வருமா
தமிழ் தான் எம்மொழி என மார் தட்டி சொல்லும் காலம் வருமா?
கதை , கருத்துக்கள், கவிதை எழுதவும்
உன்னை பார்த்த பொழுதே
நான் தொலைந்தேனே
நீ பேசியபொழுதே
நான் விழுந்தேனே
விழியோரமாய் தவித்தேனே
விடியும் முன்பே எழுந்தேனே
இருபது வருஷமாய் அலைந்தேனே
இருபது நொடியிலே சாய்த்தாளே
காலை வேளையிலே
நான் உண்ண மறந்தேனே
உன்னை காணும் பொழுதே
இந்த உலகை மறந்தேனே
இரவுகளில் சொக்கித்தவித்தேன்
சொப்பனத்தில் வாழ்ந்துவருகிறேன்
இதுதான் காதல்
என்று தெரியாமல்
சித்தம் கலங்கி
நிற்கிறேன்
இப்படிக்கு,
தமிழ் ரசிகன்
நாம் ஏன் எழுதுகிறோம் ?
நிலப்பரப்பு தமிழ் அர்த்தம்