ஆசையா ! பேராசையா !! திரும்பி பார்க்கிறேன் 2017:...
ஆசையா ! பேராசையா !!
மாசு கலந்த காற்று, நீர் வேண்டாம்!
வீரியம் ஊட்டிய உணவு உற்பத்தி!
பருவம் பொய்த்த மழை!
நதி மீட்பு போராட்டம் வேண்டாம்!
வன்முறை நிறைந்த சாலைகள் வேண்டாம்!
ஒரே இந்தியா மொழியால் அல்ல!
வரும் ஆண்டில் 2018 எதிர்பார்க்கிறேன்.
வேண்டும் தூசில்லா சுத்தமான காற்று நீர்!!
பாரம்பரியம் கலையாத உயிரோட்டமான உணவு உற்பத்தி!!
பருவத்தே பெய்யட்டும் மழை!!
தேவை நதிகள் இணைப்பு!!
தென்றல் தாலாட்டும் மரங்கள் நட வேண்டும்!!
ஒரே இந்தியா உணர்வாய் / உயிராய் வேண்டும்!!
அதிர்ச்சி இல்லாத ஆரோக்கிய அரசியல் வேண்டும்.!!!!!!!!.
என்றும் அன்புடன் / நட்புடன் / தமிழுடன்
மு.ரா.