புத்தாண்டு வாழ்த்து

உன் கனவை நீ நம்பு
நிச்சயம் ஒரு நாள் நடக்கும்

உன்னால் முடிந்தவரை மற்றவரை பாராட்டு
எக்காரணத்துக்கும் பொறாமை மட்டும் படாதே

வெற்றி பெற்றதும் ஆணவத்தை மட்டும் ஏற்காதே
அது உன் வாழ்க்கையை உன் மிதியடியாக்கி விடும்

எக்காரணத்துக்கும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே
அது உன் சூழலையே மாற்றி விடும்

உன் எண்ணத்தை தெளிவு படுத்து
உன் பாதையை நீ சென்றடைவாய்

உன் முயற்சி அதை இப்பொழுது
கை விடாதே வெற்றி பெறும்வரை போராடு

பணியில் கீழ் பணிந்து நடந்துகொள்
எக்காரணத்துக்கும் அடிமையாக அல்ல

மட்ரவரை கண்டு நீ மாறு
மட்ரவரின் சொல்லை கேட்டு நீ மாறாதே

இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...

எழுதியவர் : தமிழ்ரசிகன் (30-Jan-19, 10:42 am)
சேர்த்தது : தமிழ் ரசிகன்
Tanglish : puthandu vaazthu
பார்வை : 38

மேலே