எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

# குடியரசு தினம் # ஜனவரி 26 -...

# குடியரசு தினம் #
ஜனவரி 26 - போற்றுவோம்!
ஜனவரி 30 - மறவோம்!
அன்று தேசப்பிதாவை கொன்றவர்கள்! இன்று தேசத்தை கொல்கின்றனர்!
மதத்தின் பேரால்!
மாட்டின் பேரால்!
கருத்தின் பேரால்!
வெறுப்பு பிரச்சாரத்தால்!
சாதியின் பேரால்!
இக் கொடிய அரசு ஒழிய!
இக் குடியரசு நாளில் சபதமேற்போம்!

பதிவு : rinoskhan
நாள் : 26-Jan-18, 10:35 am

மேலே