எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் என்பது இருவர் மனக்கிளர்ச்சி. நரம்புகளின் தந்திநாதம். சந்திப்பை...

காதல் என்பது இருவர் மனக்கிளர்ச்சி. நரம்புகளின் தந்திநாதம். சந்திப்பை நேசிக்கும் உயிர்மைத் துடிப்பு. கற்பனை வரிகளைக் கடன் வாங்காமல் பேச்சில் சிந்தும் தேன் துளிகள். எதிர்கால வாழ்விற்கு போடும் நாடக ஒத்திகை. வெற்றியினை நோக்கி பயணிக்கும் விண்ணூர்தி. முத்தங்களுக்கு தவிக்கும் அவசர உதடுகள். உடல் சிலிர்ப்பின் மின் அதிர்வு. காமத்தை அனுபவிக்க இரவில் மலரும் காமத்திப்பூ.
ந க துறைவன்.

பதிவு : Thuraivan NG
நாள் : 13-Feb-18, 9:40 am

மேலே